loading . . .

ARK

TAV SWISS.COM

Joomla Templates and Extensions iphone, Nokia, HTC und Samsung display reparaturen

எமது இணையத்தளத்தின் இப்பக்கத்தை பார்வையிட வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இதோ தமிழர்கள் வெளிநாட்டுக்கு வந்தார்கள் வெளிநாடுகளில் உள்ள சிறப்பை,திறமையை,அறிவைப்பெற்று தமது திறமையை வெளிக்கொண்டு வந்தார்கள். சுவிஸ்நாட்டில் திறமைசாலிகளை உருவாக்கி TAV என்ற நிறுவனம் மூலம் சுவிஸ் நாட்டின்வளத்திற்கும்,இங்கு வாழும் எம்மவர்கள் தொழில்நுட்ப்பக்கல்வியை பெற்று தொழில்நுட்ப்பத்திறமையை பெறவும் தொழிநுட்ப்பத்துறையில் வேலைபெறவும் தொழிநுட்ப்பக்கல்வியை வழங்கினார்கள்.